Sign in to join the discussion — comments are spoiler-gated to your watch progress.
No comments yet. Sign in to be the first — pick a prompt to get started.
Reactions from the web
யாருக்கு எல்லாம் சீனு ராமசாமி சார் யொட தர்ம துரை படம் ரொம்ப பிடிக்கும்
@karthikv6874 629
சீனுராமசாமி ❤❤நீங்கள் இயக்கிய படங்கள் தென் மேற்கு பருவ காற்று. தர்மதுரை. நீர்ப்பறவை. மாமனிதன். எனக்கு பிடித்த படம் அல்டிமேட் இயக்குனர் சீனுராமசாமி வணக்கம் 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🔥🔥🔥
@Saravananavel4d 188
ஜோ படத்தில் நீங்கள் கதாநாயகனுக்கு நண்பாக நடித்ததே மிக அருமையாக இருந்தது . இதில் நீங்கள் கதாநாயகனாகவே நடிக்கிரிர்கள் படத்தின் மீது பெரிய எதிர் பார்பு வைத்துள்ளோம் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்
@Srilandproperties 199