A young man meets his childhood love one rainy night in the city of dreams. When they both realise that the desire for more can ruin what is special between them do they listen to their head or their heart?
Director
Selvamani Selvaraj
No ratings yet
Reactions from the web
செம படம் ரொம்ப நாள் ஆச்சி இப்படி ஒரு படம் பார்த்து , , , , , பாலசந்தர் படம் பார்த்த திருப்தி , ,
@fenrisblacklove 6
#நிலா 2015, இயக்குனர் - செல்வமணி செல்வராஜ் எதை பார்ப்பது என்று Netflixஸை துலாவிக்கொண்டு இருந்தபோது கண்ணில் கிடைத்தது நிலா; சரி பார்ப்போம் என்றே தொடங்கினேன்.. Netflixசில் தமிழ் படம் அரிது.. படம் தொடங்கியது.. ஹிந்தியில் படம் ஓடிக்கொண்டு இருக்க.. மாத்தி விடுவோமா என்று நினைக்கும் பொது தொடங்கியது தமிழ்.. வடமாநிலத்தில் நடக்கும் கதை.. படம் முழுவதும் திரையில் ஓவியம் தீட்டியது போலவே ஒரு உணர்வு.. டாக்ஸி ஓட்டும் விமல், முதல் பத்து நிமிடம் அவனின் வறுமையையும் தனிமையும் ஹிந்தியில் காட்டுகிறது.. வலி மொழி அறியாது.. கஸ்டமரை டாக்ஸியில் ஏற்றி இறக்கி, ஏற்றி இறக்கி, ஏற்றி இறக்கி என போகும் கதையில் மழையில் வண்டி நிற்கிறது.. கோபத்துடன் முயற்சித்து கடைசியில் கிளம்பும் நேரம் கண்ணாடி வழியே யாரோ டாக்ஸிக்கு வருகிறார்.. உள்ளே வந்து அமர்ந்தவுடன் அவன் முகத்தில் முதல் சிரிப்பு.. இம்ம் படம் தொடங்கி விட்டது பின் இருக்கையில் தான் ஒருதலையாக காதலித்த பெண்.. இவன் யார் என்பதை மறந்த பெண்.. இந்த இருவருக்கும் மலரும் உறவின் அழகை இதைவிட அழகாக சொல்ல முடியாது.. ரகசியங்கள் கொண்ட இரவில் மட்டுமே படம் நகர்கிறது.. இளம் வயது நினைவுகள் மட்டும் வெளிச்சத்தில் இயக்கப்பட்டு இருக்கிறது.. அவனுக்கு எல்லாமே நினைவில் இருக்கிறது, அவளுக்கு அவனை தவிர அனைத்தும் நினைவில் இருக்கிறது.. நினைவுக்கு வரும் பொது.. அடுத்த ஷிப்ட் வேலைக்கு அழைப்பு வருகிறது.. ரகசியம், நமக்கு எல்லாமே புரிந்து விடுகிறது.. அப்பாவி விமலுக்கு தான் எதுவும் புரியவில்லை.. புரியும் தருணம்.. புரட்டிபோடப்படுகிறது காதல் உணர்வு... விளக்கங்கள் எங்குமே எதற்குமே சொல்லப்படவில்லை.. அனால் எல்லாத்துக்கும் அர்த்தம் இருக்கிறது.. புரியும் நமக்கு புரியும் பெண்ணை நெருங்கும் ஆன்.. ஒரு காலடி பின் வைக்கும் பெண்... தவறு என்று.. அவனும் ஒரு அடி பின் செல்ல.. அவள் ஒரு அடி முன் வைக்கிறாள்.. நமக்குள் இருக்கும் காம உணர்வை மிக மெல்லிய கோட்டினில் நாகரீமாக படம் முழுவதும் கடத்தி சென்ற இயக்குனருக்கு வாழ்த்துக்கள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தொடும் தூரத்தில் தொடாமலே நகரும் படம்.. தொட முயலும் பொது முடிகிறது படம்.. வசனங்கள் காட்சிகள் என்று நிறைய வர்ணிக்கலாம் அனால் அது இதை படித்துவிட்டு பார்ப்பவர்களுக்கு ஈர்ப்பை குறைத்துவிடும்.. மூன்று வருடத்திற்கு முன் வந்த படம்.. இசை 96படத்தில் உணர்வை கொடுக்கிறது.. அங்கங்கே ரேடியோவில் இளையராஜாவின் இசை பயணிக்கிறது... படம் அழகு.. இரவின் அழுக்கில் தெரியும் கறைபடிந்த நிலவின் அழகு.. நிலா நிலா - நல்லாஇருந்துச்சு விமல் - எது பரோட்டாங்களா நிலா - எல்லாமே இவண் தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே
@IngersolSelvaraj 23
so amazing the movie and the acctres *-* but the ending ! why so fast a ending cut!:/
@eminashare7957 13
Sign in to join the discussion — comments are spoiler-gated to your watch progress.
Discussion starters